பாகிஸ்தான் நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளுக்கான வாக்குப் பதிவு குண்டு வெடிப்பு, வன்முறைகளுக்கு இடையிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.