பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பதவி விலகினால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பு மேம்படும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.