ஜி-8 நாடுகள் கூட்டமைப்பை ஜி-13 நாடுகள் கொண்ட கூட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் நிக்கோலாஸ் சர்க்கோசி கூறியுள்ளார்