அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபாமா மேலும் 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதனால், அவருடன் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் பின்தங்கி விட்டார்