இந்தியாவின் வடக்கு, மேற்கு நகரங்களைத் தாக்கும் வல்லமை மிக்க, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஆற்றல் உடைய 'காஸ்னவி' ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது