மன்னார் தள்ளாடி படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் 15 பேர் கொல்லப்பட்டதுடன், 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக செய்தி தெரிவிக்கிறது.