இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தியாவை பற்றிய முதுநிலைப் பட்டப் படிப்பை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது