பாகிஸ்தானில் வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிபர் முஷாரஃபின் செல்வாக்கு சரிந்து வருவது தெரிய வந்துள்ளது.