தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை மீட்பதற்காக, ராணுவத்திற்குக் கூடுதலாகப் படையினரைச் சேர்க்கும் நடவடிக்கைகளை சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது