பாகிஸ்தானில் அவசர நிலை அமலில் இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியமர்த்த வலியுறுத்தி அந்நாட்டு வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.