பக்ரைனில் உள்ள கட்டுமானத் தொழிற்சாலையில் பணியாற்றும் இந்தியர்கள் உள்பட 1,300 பேர் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்