அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுபவரைத் தேர்ந்தெடுப்பதற்காக 3 மாநிலங்களில் நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி பாரக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்