பாகிஸ்தானில் அவாமி தேசிய லீக் கட்சி நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்