பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ தற்கொலைத் தாக்குதலின் விளைவாகத்தான் இறந்துள்ளார்; துப்பாக்கி குண்டினால் அல்ல என்று ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகளின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது