உலகம் முழுவதும் புதிய எரிசக்தி ஊள்கட்டமைப்பு, உபகரணங்களுக்கு ரூ.18 முதல் 50 லட்சம் கோடி தேவைப்படும் என பன்னாட்டு எரிசக்தி முகமை கணித்துள்ளதாக அதன் செயல் இயக்குநர் நொபு டான்கா தெரிவித்துள்ளார்