'இந்திய சமுதாயத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உடல் ஊனமுற்றோர் பின்தங்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன்மூலம் நாடே பயனடையும்' என்று உலக வங்கி தெரிவித்துள்ளது