தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக லிபியா நாட்டிற்குச்சென்ற 26 இளைஞர்களை வேலை தருவதாக கூறி அழைத்துச்சென்ற நிறுவனங்கள் கடந்த ஐந்து நாட்களாக சட்ட விரோதமாக சிறைப்பிடித்து வைத்துள்ளனர்