மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கி தொழில் செய்து வந்ததாகவும், முறையான பயண ஆவணங்கள் இல்லை என்றும் கூறி இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச்சேர்ந்த 1,100 பேரை மலேசிய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்