“இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஒற்றையாட்சிக்கு உள்ளேயே இத்தீர்வு இருக்கும்“ என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.