பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகர ராணுவத் தலைமையகத்தின் அருகில் ராணுவத்தினர் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 10 பேர் படுகாயமடைந்தனர்