மன்னாரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த பேருந்து மீது சிறிலங்க ராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.