உரிய ஆவணங்கள் இன்றி எல்லை தாண்டிச் சென்ற குற்றத்திற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 4 இந்தியர்களை மியான்மர் அரசு இன்று விடுவித்தது.