ஆஃப்கானிஸ்தானில் காவல் துறையினருடன் நடந்த மோதலில் 8 தலிபான்கள் கொல்லப்பட்டதுடன் 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.