அணு ஆயுதத்தைச் சுமந்தபடி 700 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல ஷகீன்- 1 ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது