மேற்கு வங்கத்தில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக இந்தியக் கோழிகளை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசு தடை விதித்துள்ளது.