பயங்கரவாதத்தைக் கைவிட்டுவிட்டுத் திருந்தி வாழுங்கள்' என்று சர்வதேச பயங்கரவாத இயக்கமான அல் கய்டாவின் தலைவன் ஒசாமா பின்லேடனுக்கு அவரின் மகன் ஒமர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.