பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முறைகேடுகள் இன்றி வெளிப்படையாக நடக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களிடம் அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் உறுதி அளித்துள்ளார்.