ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்த இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெளன் ஆதரவு தெரிவித்துள்ளார்.