பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கு விசாரணையில் இணைந்து கொள்வதற்காக, மேலும் 3 ஸ்காட்லாந்து யார்ட் அதிகாரிகள் பாகிஸ்தான் வந்துள்ளனர்.