பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலன்று வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் உத்தரவிட்டுள்ளார்.