மேற்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக வீசி வரும் பனிப் புயலில் சிக்கி 52 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்