பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் சமாதிக்கு அந்நாட்டு அதிபர் முஷாரஃப் வரக்கூடாது என்று பெனாசிரின் கணவர் ஆஷிப் அலி ஜர்தாரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்