அல் கய்டா தீவிரவாதிகளைப் பிடிக்க போகின்றோம் என்ற பெயரில் பாகிஸ்தான் அனுமதியின்றி அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைவதை அத்துமீறலாகத் தான் பாகிஸ்தான் கருதும்