நேபாளத்தின் டென்சிங் நோர்கேயுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய மலைச் சிகரமான எவரெஸ்ட்டை முதன்முதலில் எட்டியவரான சர் எட்மண்ட் ஹில்லாரி மறைந்தார்.