வாழ்நாள் முழுவதும் ஒரே அறையில் வாழ்க்கை வாழமுடியுமா? அளவுக்கு அதிகமான செல்வங்கள் வாழ்க்கையில் வரும்போதும், பணி உயர்வு, பதவி கிடைத்து விட்டால் நம்மில் பலருக்கு தலைகால் புரியாத நிலை வந்துவிடும்.