1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

க‌ன்‌னிவெடி‌த் தா‌க்குத‌ல்: புலிகளின் ராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் ப‌லி!

மன்னார் இலுப்பைக்கடவை சிறிலங்கா படை க‌ன்‌னி வெடி அருள்வேந்தன் என்ற சாள்ஸ்
மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வை‌த்த க‌ன்‌னி வெடி‌யி‌ல் ‌சி‌க்‌‌கி விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளரான க‌ர்ணல் அருள்வேந்தன் என்ற சாள்ஸ் உள்ளிட்ட 4 பே‌ர் ப‌லியா‌‌யின‌ர்.

இலுப்பைக்கடவைப் பகுதியில் நே‌ற்று ‌பி‌ற்பக‌ல் 2.45 ம‌ணி‌க்கு அரு‌ள்வே‌ந்த‌ன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது க‌ன்‌னி வெடி‌யி‌‌ல் ‌சி‌க்‌கி வாகன‌ம் வெடி‌த்து ‌சித‌றியது.

இதில் அருள்வேந்தன் என்ற சாள்ஸ், சுகந்தன, வீரமாறன், காவலன் ஆகியோ‌ர் ப‌லியா‌‌யின‌ர்.