பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் நடந்த 1,503 தாக்குதல்கள் மற்றும் மோதல்களில் 3,448 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இது அந்நாட்டு பாதுகாப்பில் அதிருப்தியை உருவாக்கி உள்ளதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.