பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலைக்கு ஒசாமா பின்லேடனோ அல்லது அல் கய்டா இயக்கமோ பொறுப்பேற்றதாக கூறப்படும் தகவல்கள் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது