இன்று அதிகாலை சிறிலங்கா ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 படையினர் காயமடைந்தனர்.