மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புகள் அனைத்தையும் தமிழிலும் வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்