சிறிலங்கா ராணுவத்தின் முப்படைகள், குடிமக்கள் பாதுகாப்புப் படையினர் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்க் 9,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன