பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், சர்வதேச நாடுகளின் உதவியை பாகிஸ்தான் அதிகாரிகள் நாடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது