பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அல் காய்டா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பைதுல்லா மெசூத் தெரிவித்துள்ளார்