பெனாசிர் புட்டோவின் தலையில் துப்பாக்கி குண்டு துளைத்திருந்த காயத்தை தான் பார்த்ததாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷெர்ரி ரகுமான் கூறியுள்ளார்