முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் உடல் இன்று மாலை தொழுகைக்குப் பிறகு அவரது சொந்த ஊரில் தந்தையின் கல்லறை அருகில் அடக்கம் செய்யப்பட்டது.