பெனாசிர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. உத்தரவுக்கு அடங்காதவர்களை கண்டவுடன் சுட்டுத் தள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.