'எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முஷாரஃப்தான் பொறுப்பு' என்று பெனாசிர் புட்டோ மின்னஞ்சல் ஒன்றில் கூறியிருக்கிறார்.