சிறிலங்கா அரசு தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனச் செய்தி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் மெர்வின் சில்வா செய்தியாளர்களைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது