புலிகளுக்கு எதிராக சிறிலங்க ராணுவம் பெற்றுவரும் வெற்றிகள் இலங்கை இனப் பிரச்சனைக்கு ராணுவ ரீதியிலான தீர்வுக்கு வழி வகுக்கிறது என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.