பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஜக்கோபபாத் மாவட்டத்தில் வசிக்கும் ஹிந்துக்களின் குழந்தைகள் தொடர்ந்து கடத்தப்படுவதாகப் பரபரப்புப் புகார் எழுந்துள்ளது.